TNPTF கல்விச் செய்திகள் 28.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 16♝ 28•2•2019*
🔥
🛡பொதுதேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசுதேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
🔥
🛡பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு
🔥
🛡தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் இணையதள வசதி விரைவில் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு.
🔥
🛡
ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று,
கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்'' - உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தகவல்.
🔥
🛡அடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து.
🔥
🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி [ வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் ]
🔥
🛡DEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் தலைமையாசிரியர்கள் முழு அளவில் ஈடுபடுவது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡தேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதல்அவகாசம் அளிக்கும் வகையில் தனது புதிய வழிகாட்டுதல்நெறிமுறைகளில் திருத்தம் செய்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) வெளியிட்டுள்ளது.
🔥
🛡CTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு [ ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019 ]
🔥
🛡PGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் பல தீர்ப்புகள் மூலம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் - மனவேதனையில் தேர்வர்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡மக்களைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான
விண்ணப்ப படிவத்தில் மாற்றம் : வேட்பாளரின் வெளிநாட்டு சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது பற்றிய விவரங்கள் என அனைத்தும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
🔥
🛡அரசு ஊழியர்களின் பென்சன் & வருங்கால வைப்பு நிதிக்கு ஆபத்து : முதலீடு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் திவால் : முதலீட்டுத் தொகை பறிபோகும் அபாயம் - நாளிதழ் செய்தி.
🔥
🛡"விடுபட்ட ஏழைகள்" பிரிவில் ரூ.2000 பெற அனைவரும் விண்ணப்பிக்கலாம் : மாநகராட்சி அதிகாரி தகவல் - பத்திரிக்கை செய்தி.

Comments
Post a Comment