TNPTF கல்விச் செய்திகள் 27.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 15♝ 27•2•2019*
🔥
🛡அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காமலும் , ஊதிய மாற்றமும் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
🔥
🛡தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
🔥
🛡பள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெறும் : அனைத்து தலைமையாசிரியர்களும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡இந்திய எல்லையில் போர் பதற்றம் : எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் - தயார் நிலையில் ராணுவம்.
🔥
🛡தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்ட MLAக்களின்ன் ஊதியத்தை திருப்பித்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி.
🔥
🛡தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed உடன் - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவு செய்தோரின் மஎண்ணிக்கை வெளியீடு - RTI தகவல்.
🔥
🛡லஞ்சம் வாங்குவோரைத் தூக்கிலிட வேண்டும் அல்லது அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்தவெளியீடு
🔥
🛡பள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் அதிகாரிகளை மாவட்ட அளவில் நியமனம் செய்து - பெயர் பட்டியலுடன் ஆணை வெளியீடு.அரசாணை எண் : 36, நாள்: 22.02.2019
🔥
🛡வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது.
🔥
🛡சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் நேற்று தொடங்கி வைத்தார்.
🔥
🛡லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்
🔥
🛡படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது!’ - அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை செயலர் தகவல் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment