TNPTF கல்விச் செய்திகள் 26.2.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 14♝ 26•2•2019*
🔥
🛡மார்ச் 8 இல் ஜாக்டோஜியோ மாவட்ட ஆர்ப்பாட்டம் : மாநில உயர்மட்டக் கூட்டத்தில் நேற்று முடிவு.
🔥
🛡ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு : அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4.3.19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
🔥
🛡தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற அதிமுக கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
🔥
🛡DEE - MID DAY MEALS - SMS Based Monitoring System - அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்கள் வருகை 100% இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட - இயக்குநர் உத்தரவு.
🔥
🛡CPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஜனவரி - மார்ச் 2019 காலாண்டிற்கு வட்டி விகிதம் 8% அறிவிப்பு.
🔥
🛡தேர்வுப் பணிக்கான மேற்பார்வை அதிகாரிகளாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் குறித்து அரசாணை வெளியீடு.
🔥
🛡மாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூறிய தலைமை ஆசிரியர் மீது திருவண்ணாமலை CEO நடவடிக்கை : தமிழ் & ஆங்கில கட்டுரை ஏடுகள், அறிவியல் ஏடு, கணித வடிவியல் ஏடு, தேர்வு விடைத்தாள்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்.
🔥
🛡அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை ஆய்வு செய்ய Special Teacher Visit - தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைக்க கோரி திருவண்ணாமலை CEO செயல்முறை வெளியீடு.
🔥
🛡தலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும் : தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்படுத்துதல் பயிற்சியில் புதுக்கோட்டை CEO பேச்சு.
🔥
🛡வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது
🔥
🛡ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.
🔥
🛡கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
🔥
🛡நிதி ஒதுக்கீட்டில் இழுபறி காரணமாக கல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் : விரைவில் கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும்.
🔥
🛡உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு 10 வகுப்புகள் எடுக்க வேண்டும் - CM CELL Reply.
🔥
🛡 10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு!
🔥
🛡தேர்தலில் ட்விட்டர் தலையிடக்கூடாது :
நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக ட்விட்டர் தலையிடக் கூடாது என்று தகவல் தொழில்நுட்பங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

Comments
Post a Comment