TNPTF கல்விச் செய்திகள் 25.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 13♝ 25•2•2019*
🔥
🛡TNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - DEO Exam 2019 Hall Ticket Published!
🔥
🛡தமிழக அரசுக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், விரைவில் புதிதாக 500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
🔥
🛡சிறைமீண்ட ஜாக்டோ-ஜியோ போராளி தோழர் வே.சிவா நேற்று மரணமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரக்கிளையின் உறுப்பினர். மாநில நிர்வாகிகள் நேரில் அஞ்சலி .
🔥
🛡கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செக். பி.எட் கல்வியியல் பாடத்துடன் கணினி அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று இருந்தால் மட்டுமே அரசு பள்ளிகளில் வேலை பெற முடியும் - நாளிதழ் செய்தி
🔥
🛡சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறும்.
🔥
🛡அரசு பள்ளியில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மகள் இரண்டாம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.- நாளிதழ் செய்தி
🔥
🛡சொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்த திருவண்ணாமலை மாவட்ட, போளூர் வட்டார, பாலம்பாக்கம் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி.
🔥
🛡தேர்வில் வெற்றி பெற சிரமப் பட வேண்டியதில்லை,கவனத்துடன் படித்தாலே போதும்: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.
🔥
🛡உத்தரப்பிரதேசத்தின் பொதுத்தேர்வில் காப்பியடிப்பதில் இருந்து தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்தனர்.
🔥
🛡பள்ளிக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு மையம் சார்பாக குழுக்கள் ஏற்படுத்த - நாமக்கல் CEO உத்தரவு
🔥
🛡திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 22-ஆவது ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Comments
Post a Comment