TNPTF கல்விச் செய்திகள் 23.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 11♝ 23•2•2019*
🔥
🛡தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதிமுக
🔥
🛡TET 2013-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமா? என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡4 மாவட்ட பள்ளிகளுக்கு (வேலூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை) இன்று (23.02.2019) வேலை நாள் - CEO Proceedings
🔥
🛡தமிழக அரசின் சுற்றறிக்கை - நீதிமன்றம் வெளியிடும் online order copy யை வைத்து அதிகாரிகள் உத்தரவை நிறைவேற்ற வேண்டும், original copy தேவையில்லை என அறிவிப்பு
🔥
🛡அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
🔥
🛡வட்டார கல்வி அலுவலரே முப்பது நாட்களுக்கு மேற்பட்ட அனைத்து வகை விடுப்பு முடிந்து பணியில் சேர அனுமதி ஆணை வழங்குதல். தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்-ந.கஎண் :19601/ஐ4/2010 நாள்:28.6.10
🔥
🛡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
🔥
🛡வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்ற திருத்தங்கள் செய்ய கடைசி வாய்ப்பாக சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் பிப். 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது.
🔥
🛡ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன்
🔥
🛡இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியீடு
🔥
🛡அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை -அமைச்சர் செங்கோட்டையன்

Comments
Post a Comment