TNPTF கல்விச் செய்திகள் 22.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 10♝ 22•2•2019*
🔥
🛡5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மார்ச் 14,18,20,22 ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை - தேர்வுத்துறை உத்தரவு
🔥
🛡தமிழகத்தில் 2,380 அங்கன்வாடி மையங்களை எல்கேஜி வகுப்புகளாக மாற்றி முதல்வர் அறிவித்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. அங்கு மாறுதல் செய்யப்பட்ட இடைநிலை உபரி ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
🔥
🛡TNSCHOOLS ஆண்ட்ராய்ட் மாணவர் வருகைப் பதிவு செயலி தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவம் 2.1.9 கொடுக்கப்பட்டுள்ளது.
🔥
🛡வருமான வரி படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை - சென்னை கருவூல கணக்குத்துறையின் RTI கடிதம் மூலம் தகவல்
🔥
🛡 அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது
🔥
🛡மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கை திட்டம் சரியாக நடந்ததா என, தனியார் நிறுவனம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
🔥
🛡அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மிக விரைவில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡மாண்புமிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2018-2019 ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலுக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS AADHAR ENABLED BIO METRIC ATTENDANCE SYSTEM) முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு..
🔥
🛡பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது - சார்ந்து நாமக்கல் CEO செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிசங்கத்தினர் அறிவிப்பு.
🔥
🛡தொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் ஆரம்ப/ நடுநிலை பள்ளிகளுக்கு 2018 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Comments
Post a Comment