TNPTF கல்விச் செய்திகள் 21.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 9♝ 21•2•2019*
🔥
🛡பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ்களை ஒவ்வொரு தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக CEO அலுவலகத்தில் ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡10,11,12ம் வகுப்புப் பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
🔥
🛡 Kendriya Vidyalaya Teachers Recruitment 2019 - Notification Published ( Interview Date : 22,23,25.02.2019)
🔥
🛡5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர் பட்டியல், தேர்வு மையங்கள் அமைப்பது சார்ந்து பட்டியல் அளிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறைகள்
வெளியீடு
🔥
🛡5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் - தேர்வுக்கு பின் வினாத்தாளை BRC மையங்களில் வைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
🔥
🛡JACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதற்க்கு ஈடான விடுப்பு வழங்கி கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡CPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04.2003 முதல் இந்நாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட CPS சந்தா தொகை விபரம் வழங்கக் கோரி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கருவூல அலுவலருக்கு கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் - நாள்: 08.02.2019
🔥
🛡04-03-2019 திங்கள் அன்று அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡10,11,12th Std - Public Exam March 2019 - Hall Supervisor Handbook Published!

Comments
Post a Comment