TNPTF கல்விச் செய்திகள் 20.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 8♝ 20•2•2019*
🔥
🛡மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஓய்வுதியதாரர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு.
🔥
🛡தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குனருக்கு
மாநில திட்ட இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.
🔥
🛡HSC புதிய வினாத்தாள் வடிவமைப்பு அது தொடர்பான ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கான இயக்குநர் அவர்களின் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡கணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் கணினி பாடப்பிரிவு கொண்டுவருவது குறித்து அரசு பரீசீலித்து வருகின்றது..CM CELL REPLY.
🔥
🛡"பிரதமர் விருது - 2019" - தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡HSC 2 year Hall ticket Puplished and இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡பள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிடிப்பு நடத்துவதை ஒருங்கிணைக்க, மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, தலா, இரண்டு ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவு
🔥
🛡அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம்
🔥
🛡
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் நாளை துவக்கம்
🔥
🛡வேலைவாய்ப்பை எளிதாக்க பிளஸ் 2-வில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விரைவில் வழங்கப்படும் என அறிவிப்பு
🔥
🛡5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் - காஞ்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2019 ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். 3 ஆம் பருவ பாடங்களிலிருந்தும், 1,2 பருவத்திலிருந்தும் பொதுவான வினாக்கள் கேட்கப்படும். குறுவள மைய அளவில் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிப்பு
🔥
🛡தமிழகத்தில் ஒரு மாணவர் கூட வெளிமாநிலம் சென்று நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Comments
Post a Comment