TNPTF கல்விச் செய்திகள் 18.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 6♝ 18•2•2019*
🔥
🛡பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔥
🛡ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
🔥
🛡காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
🔥
🛡தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வுகள்,எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது
🔥
🛡தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு
🔥
🛡வேலூர் மாவட்டம், ஊ.ஒ.ந.நி.பள்ளி,
கீழ்மின்னல்
அரசுப்பள்ளிக்கு ரூபாய் 4 இலட்சம் மதிப்பில் கல்விசீர் வழங்கிய நிகழ்வு நடைபெற்றது.- நாளிதழ் செய்தி
🔥
🛡 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.- நாளிதழ் செய்தி
🔥
🛡உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் புதிய வண்ண சீருடைகள் விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
🔥
🛡புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலி புகைப்படங்களை பரப்புகின்றவர்கள் மீது நடவடிக்கை பாயும்... சி.ஆர்.பி.எப்.
எச்சரிக்கை
🔥
🛡4ஜி அலைக்கற்றை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

Comments
Post a Comment