TNPTF கல்விச் செய்திகள் 14.2.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மாசி 2♝ 14•2•2019*
🔥
🛡 ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
🔥
🛡 DEE - தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீளப் பணி அமர்த்த CEOக்களை அறிவுறுத்தி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
வெளியீடு.
🔥
🛡 பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை!முதல்வர் முன்னிலையில் செயல் விளக்கம்.
🔥
🛡 2019 ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு & மாவட்ட வாரியான பள்ளிகளின் பட்டியல் குறித்து இயக்குநரின் நெறிமுறைகள்
வெளியீடு.
🔥
🛡 IMPART Students Project [இடைநிற்றலை குறைத்து பள்ளி வருகையை உறுதிப்படுத்தும் திட்டம் ] : மாநில அளவில் காட்சிப்படுத்துதல் பிப்ரவரி 19 & 20 தேதியில் நடைபெறும் - SPD சுற்றறிக்கை.
🔥
🛡கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை - ஜாக்டோ-ஜியோ.
🔥
🛡தமிழகத்தில் தனியார் பல்கலை.க்கு அனுமதி அளிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்.
🔥
🛡 நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல்
🔥
🛡 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள் முறையை பள்ளிக்கல்வித் துறை மாற்றி அமைத்துள்ளது. தேர்ச்சி சதவீதம் குறையும் ஆபத்து.
🔥
🛡 சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு.
🔥
🛡 2017ல் நடந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன், முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய TRBக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தவறான வருட குறிப்பு பதிவாகி இருப்பதை நீக்குமாறு வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
🔥
🛡இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார்.
🔥
🛡 கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பபு - ட்ராய் அறிவிப்பு.

Comments
Post a Comment