TNPTF கல்விச் செய்திகள் 12.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 தை 29♝ 12•2•2019*
🔥
🛡பயோ மெட்ரிக்(AEBAS) உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு
🔥
🛡போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
🔥
🛡மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முப்பருவ கல்வி முறை ரத்து பள்ளிகல்வித்துறை அதிரடி - நாளிதழ் செய்தி
🔥
🛡JACTTO GEO - ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீக்குவது குறித்து அரசு பரிசீலனை - சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயகுமார் அறிவிப்பு.
🔥
🛡ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சட்டசபையில் பேச்சு
🔥
🛡LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் - பளளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡அரசு/நகரவை பள்ளிகளின் ஆசிரியர்கள் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை அனுமதித்தல் - கருத்துருக்களை முழுமையாக அனுப்பிட உரிய அறிவுரைகள் வழங்குதல்- கரூர் CEO செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡Bio - Metric Attendance பள்ளிகளில் செயல்படுத்த முடியாமல் திணறல் - நாளிதழ் செய்தி
🔥
🛡ஜாக்டோ-ஜியோ தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளது.
🔥
🛡இன்னும் 49 நாட்களே அவகாசம்: 'டெட்' தேர்ச்சியடையாதோர் கவலை இறுதி கால அவகாசத்தை நீட்டித்து வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
🔥
🛡TNPSC - குரூப்-1 தேர்வெழுத வாய்ப்பு கோரி உண்ணாவிரதம்: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு!
🔥
🛡ஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதுதொடர்பாக அவர்களுடன் தமிழக அரசு இன்று (பிப். 12) பேச்சுவார்த்தை நடத்துகிறது.
🔥
🛡அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡ஏழு ஆண்டுகளாக எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படாத நிலையில் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Post a Comment