TNPTF கல்விச் செய்திகள் 11.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 தை 28♝ 11•2•2019*
🔥
🛡பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' -அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'
🔥
🛡கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி - நாளிதழ் செய்தி
🔥
🛡கடந்த ஆண்டு வினாத்தாள், 'லீக்' ஆனதால், நடப்பாண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
🔥
🛡தமிழகம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர் திருத்தம் செய்ய பிப்ரவரி 16 வரை இறுதி அவகாசம்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
🔥
🛡மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் நடப்பில் உள்ள முப்பருவ கல்வி முறை 5, 8, 9ம் வகுப்புகளுக்கு முடிவுக்கு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
🔥
🛡மாணவர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அரசின் நிதி நிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡புழல் பள்ளி மாணவிக்கு, பெற்றோரால் செய்து வைக்கப்பட இருந்த திருமணத்தை தடுத்து, அம்மாணவியை, தலைமையாசிரியை மீட்டார் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment