TNPTF கல்விச் செய்திகள் 08.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 தை 24♝ 8•2•2019*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் (10.02.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
🔥
🛡அனைத்து பள்ளிகளிலும், இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ( இவை அனைத்தும் SC/SCA/ST பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிரப்ப உத்தரவிட்டதன் அடிப்படையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்..)
🔥
🛡நாளை அனைத்து பள்ளி, அலுவலகங்களும் வேலைநாளாகும். (அரசாணை எண் 11. நாள் 08.01.2019)
🔥
🛡புதுமைப் பள்ளி விருது வழங்குதல் சார்ந்த ஆணை - பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡நிரப்பப்படாத மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: பொதுத் தேர்வுப் பணிகள் பாதிக்கும் அபாயம்
🔥
🛡 ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த தீவிர நடவடிக்கை!! - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
🔥
🛡நிதி பிரச்னை இல்லாத ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகளை தமிழக அரசு ஆய்வு செய்ய கோரிக்கை
🔥
🛡நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் இடமாறுதலைக் கண்டித்து டி.சி பெற பெற்றோர் முடிவு
🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
🔥
🛡அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் திட்டம், வருகைப் பதிவேடு, குழந்தைகள் வளர்ச்சி கண்காணிப்பு போன்ற பல்வேறு விபரங்களை, இதுவரை காகித ஆவணங்களில், ஊழியர்கள் பராமரித்து வந்தனர். இனி, 'ஆன்லைனில்' பதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை அவசியம் .

Comments
Post a Comment