TNPTF கல்விச் செய்திகள் 07.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 தை 24♝ 7•2•2019*
🔥
🛡ஜாக்டோ ஜியோ -பிரச்சினைகள் தீரும்வரை மாநில பொறுப்பாளர்கள் சென்னையிலிருந்து பணியை மேற்கொள்ள முடிவு.
🔥
🛡 ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡மத்திய அரசுப் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் CTET என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது.
🔥
🛡அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யும் 'ஆப்பரேஷன் இ' திட்டத்தை கல்வித்துறை மீண்டும் துவங்கியுள்ளது.
🔥
🛡
5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டே கட்டாயம் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🔥
🛡 வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் விண்ணப்பங்களை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து, பணத்தைத் திருப்பி அளிக்கும் வகையிலான வழிமுறைகள், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔥
🛡 JACTTO GEO - ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியரல்லாதோர் விவரப் பட்டியலை ஒப்படைக்க அரசு/நகர/நிதியுதவிப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வேலூர் CEO உத்தரவு.
🔥
🛡ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
🔥
🛡12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் சிறப்பு வழிகாட்டி கையேடு 2018 - 19 பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
🔥
🛡குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் ஓட்டு பதிவானதா என்பதை சரிபார்க்க ஒப்புகை சீட்டு இயந்திரம் வரும் லோக்சபா தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Comments
Post a Comment