TNPTF கல்விச் செய்திகள் 06.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 தை 23♝ 6•2•2019*
🔥
🛡10 ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு கால அட்டவணை வெளியீடு. இம்மாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு
🔥
🛡ஜேக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் - துணை முதல்வர் ஓ.பி.எஸ். சந்திப்பு : கோரிக்கைககளை பரிசீலிப்பதாகவும் முதல்வரிடம் பேசுவதாகவும் தகவல் : நாளை (இன்று 06.2.19) காலை மீண்டும் சந்திப்பு.
🔥
🛡 தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க விரைவில் ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡 போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்குசாவடி அதிகாரியாக பணி தரக்கூடாது அரசு திட்டம் : வாக்குசாவடிகளில் அவர்களை தவிர்க்கவே போராட்ட விவரம் பற்றிய கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்.
🔥
🛡 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡 போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கருவூல முதன்மை செயலாளர் உத்தரவு.
🔥
🛡 போராட்டத்தின் போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய DEOக்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பிப்.8-இல் குடற்புழு நீக்க தினம்: தமிழகத்தில் 2.26 கோடி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு
🔥
🛡51 வயதில் தேர்வு எழுதி அரசு பணியை பெற்ற மதுரையை சேர்ந்த சீதா..! இவர் நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டு மழை. - நாளிதழ் செய்தி
🔥
🛡எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் உ.பி.யில் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை
🔥
🛡ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல்

Comments
Post a Comment