TNPTF கல்விச் செய்திகள் 05.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 தை 22♝ 5•2•2019*
🔥
🛡அமைச்சர்களுடனான ஜாக்டோ-ஜியோவின் சந்திப்பு சுமூகச் சூழலை ஏற்படுத்தியுள்ளது : TNPTF பொதுச்செயலாளர்
🔥
🛡INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government. அரசு ஊழியர் ,ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான (மோட்டார் சைக்கிள், கார்,கம்ப்யூட்டர் போன்றவை) வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது – Interest rates for the year 2018–2019 – Orders – Issued. G.O Ms. No. 43 Dt: January 31
🔥
🛡அங்கீகாரம் இன்றி செயல்படும், 366 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு, பள்ளி கல்வி இயக்குனர், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார்.
🔥
🛡 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.
🔥
🛡பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தல்.
🔥
🛡பிளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
🔥
🛡5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு. இத்திட்டத்தை மாநிலங்களில் அமுலபடுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்.
🔥
🛡புதிய ஓய்வூதிய திட்டத்தில் நீதிபதிகளுக்கு விலக்கு - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
🔥
🛡தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலுக்கான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
🔥
🛡EMIS இல் strike Details பதிவு செய்ய உத்தரவு!
🔥
🛡2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments
Post a Comment