TNPTF கல்விச் செய்திகள் 04.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 தை 21♝ 4•2•2019*
🔥
🛡கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்ற பொது கல்வி வாரியத்தை கூட்டி தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது.
🔥
🛡நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
🔥
🛡ஐகோர்ட் தீர்ப்பை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல் செய்க சமவேலை சமஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை தற்காலிக, ஒப்பந்த வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த கோரிக்கை.
🔥
🛡தமிழகம் முழுவதும், பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்கள் வழங்குவதற்கான நிர்வாக அனுமதியை ஒரு மாதத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எங்களை ஆளுங்கட்சி திரும்பி பார்க்கும் வகையில் அதிரடி முடிவெடுப்போம்: சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டத்தில் தீர்மானம்
🔥
🛡தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல், விளையாட்டுகளில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை
🔥
🛡ஓய்வூதிய திட்ட தொகை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகின்றார். - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது அரசு பழிவாங்கும் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
🔥
🛡CPS- 30 ஜுலை 2016ன் படி மாநிலம் வாரியான அரசு ஊழியர் எண்ணிக்கை மற்றும் பங்களிப்பு தொகை விவரம் வெளியீடு. அதில் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் செலுத்தவில்லை என்று தகவல்.
🔥
🛡அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள பட்டியல், இன்று தயாரிக்கப்படுகிறது - நாளிதழ் செய்தி
🔥
🛡உடுமலை, அமரா வதி நகர், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன.சைனிக் பள்ளியின், 2019 - 20ம் ஆண்டு, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல் நடந்தது. தேர்வு முடிவுகள், இன்று, www.sainik.schoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
🔥
🛡அரசாணை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு - தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர் சம்பளம்.

Comments
Post a Comment