TNPTF கல்விச் செய்திகள் 01.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*.
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 17♝ 1•3•2019*
🔥
🛡தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது.
இந்த தேர்வில், 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
🔥
🛡மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு.
🔥
🛡 அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
🔥
🛡புதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அக்கூட்டமைப்பினர்.
🔥
🛡TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு : தேர்வுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்று, இரண்டுக்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
🔥
🛡அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை -
டிஜிபி அலுவலகம் அறிவிப்பு.
🔥
🛡தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி.- ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தேவைப்பட்டால் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
🔥
🛡அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்' என, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
🔥
🛡அபிநந்தனை இன்று விடுவிக்கப்படுவார் - பாக்.பிரதமர் அறிவிப்பு :
அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் நடவடிக்கை என பிரதமர் தகவல்.
🔥
🛡மதுரை, தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக (சிஇஓ) வளாகத்திற்குள் பள்ளி கல்வித்துறையின் மண்டல கணக்குத்துறை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் சோதனையிடப்பட்டது. கணக்கில் காட்டப்படாத ரூ.2.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
🔥
🛡ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செயல்வழிக்கற்றல் கற்பித்தல் முறையும் 4-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையினையும் பின்பற்ற வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment