தாய்மொழி தினம் பிப்.21 - சிறப்பு பதிவு
உலகின் முதல் மொழி தமிழ்....
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா... உலகின் முதன் மொழி தமிழ் உலகின் முதல் நாகரிகம் தமிழகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
ஆம், பல வரலாற்று பேருண்மைகள் மறைக்கப் பட்டுள்ளன , வந்தேறிகளால் தமிழன் ஆளப்படுவதும் , வீழ்த்தப்படுவதும் கண்கூடு.
கீழடி அகழாய்வும், ஏனைய வரலாற்று ஆய்வுகளும் தமிழகத்தில் முழுமையாக நடைபெறவில்லை என்பதே நிதர்சனம்...
ஆங்கிலம் மோகம் கொண்டு, மேலை கலாச்சார போதையில் அலையும் தமிழனே , நீ தான் உலகின் தலைமகன் என்பதை எப்போது உணர்வாய் ???
காணொளி நன்றி : jai ananth / YouTube
Link : https://youtu.be/FKW5EBO9UuM

Comments
Post a Comment