TNPTF கல்விச் செய்திகள்
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 18♝ 02•01•2019*
🔥
🛡இன்று அனைத்து பள்ளிகளும் திறப்பு. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிச., 10 முதல், 22 வரை நடந்தன. இதையடுத்து, டிச., 23 முதல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை, நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
🔥
🛡குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் 'யெஸ் சார்', 'பிரசன்ட் சார்' என்பதற்கு பதில், 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும் என மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡TNPSC GROUP 1 எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு விளம்பரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வு 3.3.2019 அன்று நடைபெற உள்ளது.தேர்வுக்கு 3.1.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க இறுதி நாள் 31.1.2019.
🔥
🛡TNSchools Apps -புதிதாக Version 2.1.1 வந்துள்ளது.
Google Play store-ல் உங்களுடைய பழைய App ஐ update செய்து புதியதை Install செய்து கொள்ள வேண்டும்.
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-2018-19 ஆம் ஆண்டில் பள்ளி செல்லா/இடைநின்ற/இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிவதற்கான மூன்றாம் கட்ட சிறப்பு கணக்கெடுப்பு-ஜனவரி 2019 மாதத்தில் நடைபெறுதல் சார்பாக மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡RAILWAY (RRB) RECRUITMENT 2019 |இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு |பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.இந்த விவரங்கள் யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac. in/deb) வெளியிடப்பட்டுள்ளன
🔥
🛡முதுகலை ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும் - நாளிதழ் செய்தி
🔥
🛡NHIS மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆசிரியைக்கு மொத்த செலவான ₹1,23,000-த்தில் ₹1,10,000-ஐ TNPTF பெற்று கொடுத்துள்ளது. NHIS முதலில் ஒதுக்கியது ₹23,000.
மாநில மையம் (தோழர்.செல்வகணேஷ்) முறையிட்டு ₹1,10,000 பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment