TNPTF கல்விச் செய்திகள் 3.1.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 19♝ 03•01•2019*
🔥
🛡அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி:பள்ளிக்கல்வித் துறை விரைவில் அரசாணை வெளியீடு - நாளிதழ் செய்தி
🔥
🛡கோவை மாவட்டத்தில் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் ஆரம்பப்பள்ளிகளின் (ஒரே வளாகத்தில்)
53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம் - நாளிதழ் செய்தி
🔥
🛡பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡
GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.
🔥
🛡நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில்
பள்ளி மாணவர்கள் நல்ல மனநிலையில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் குழுக்கள் அமைக்க அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.
🔥
🛡பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது
🔥
🛡'ஆதார்' சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
🔥
🛡'ஆதார் இல்லை என்பதால், எந்த குழந்தைக்கும், அரசு வழங்கும் பயன்கள், சேவைகள் மறுக்கப்பட கூடாது' என, விதிகளில் மாற்றம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
🔥
🛡சென்ற கல்வியாண்டில்
பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
🔥
🛡
பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'தெர்மாக்கோல்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment