TNPTF கல்விச் செய்திகள் 23.01.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 தை 9♝ 23•1•2019*
🔥
🛡தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பு.
🔥
🛡தலைமைச் செயலகச் சங்கம் ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து போராடுவது குறித்து இன்று மாலை தலைமைச் செயலகப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு.
🔥
🛡ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்?? நேற்றைய "தினத்தந்தி" - தலையங்கம் பகுதியில் செய்தி வெளியிட்டுள்ளது.
🔥
🛡கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம்...சம்பள பட்டியல் கொடுத்த அதே நாளில் வங்கியில் வரவு
🔥
🛡ஜாக்டோ -ஜியோ வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு வாபஸ்
🔥
🛡
வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு no work no pay என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யவும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் இயக்குநர் உத்தரவு.
🔥
🛡 அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிப்.21-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡 சத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடிவு.
🔥
🛡 JACTTO GEO Strike - ஆசிரியர் பயிற்சி மாணவர்களை வைத்து பள்ளிகளை இயக்க நாகப்பட்டிணம் CEO உத்தரவு.
🔥
🛡 ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மாணவன் கோகுல் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
🔥
🛡தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.
ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
🔥
🛡ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் அரசு பணிகள்...முடக்கம் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment