TNPTF கல்விச் செய்திகள் 18.01.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 தை 4♝ 18•1•2019*
🔥
🛡ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
🔥
🛡அரசு ஆரம்பப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும்!
அதிர்ச்சியான தகவல்!
சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்! - பத்திரிகை செய்தி
🔥
🛡கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி -கல்வித்துறையில் டி.இ.ஓ.,க்கள் (மாவட்ட கல்வி அலுவலர்) பணியிடங்கள் காலியாக உள்ளதால்
பொதுத்தேர்வுகள் பணிகளுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
🔥
🛡அங்கன்வாடி மையங்களில் படிக்கும் LKG & UKG
குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.
🔥
🛡 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க CEOகளுக்கு கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡 கல்வியாண்டின் நடுவில் 2005இல் ஓய்வு பெற்ற ஆசிரியரை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்காத நிர்வாகத்தை கண்டித்து வழக்கில் தீர்ப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் வரை மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை.
🔥
🛡
ஆதார் அட்டை தொலைந்து விட்டால், புதிய அசல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை UIDAI நிறுவனம் தொடங்கியுள்ளது. www.uidai.gov.in என்ற இணையதளத்தில்
ரூ.50 கட்டணம் செலுத்தி விரைவு அஞ்சலில் புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
🔥
🛡 தேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்க, ஆசிரியர்கள் எதிர்ப்பு.
🔥
🛡கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மீறி, அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்புகளை, கல்வித்துறை துவங்குவதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடிகளுக்கு பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
🔥
🛡Income Tax - ஒரே நாளில் ரீபண்ட் பெறலாம்.. வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு.
🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனையை எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய் ஒப்பந் தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
🔥
🛡 விண்டோஸ் 7 இயங்கு தளத்திற்குச் சப்போர்ட் சேவையை 14 ஜனவரி 2020ஆம் ஆண்டு முதல் அளிக்க முடியாது ; அப்கிரேடு செய்து கொள்ள வேண்டும் - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு...

Comments
Post a Comment