TNPTF கல்விச் செய்திகள் 12.01.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 28♝ 12•1•2019*
🔥
🛡ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு
முடிவுக்கு வந்தது. அரசு மேலும் கால அவகாசம் கேட்டதை ஏற்க மறுத்து ஜாக்டோஜியோ 22.1.19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு. நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு.
🔥
🛡 அரசு, அரசுதவி பெறும் உயர்/மேல்நிலை பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் ‘பயோ மெட்ரிக்’ முறையில் வருகைப் பதிவு உடனடியாக அமல்.
தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்.
🔥
🛡 அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு.
🔥
🛡நாகப்பட்டிணம், வேலூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று வேலைநாள்.
🔥
🛡 உபரி ஆசிரியர் கணக்கிடும்போது TET தேர்வின் மூலம் ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்களில் இளையவர் முடிவு செய்ய TRB ரேங்க் அடிப்படையில் தான் முன்னுரிமை கணக்கிடப்படும் - CM CELL Reply.
🔥
🛡
TNPSC : குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு.
🔥
🛡 பொங்கல் பரிசு தொகை ரூ.1000 சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்கலாம்-உயர்நீதி மன்றம் அனுமதி.
🔥
🛡 வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க மத்திய அரசு முடிவு.
🔥
🛡தமிழ் பல்கலைக்கழகத்தில் B.Ed படிப்பின் 2018-இன் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
🔥
🛡 தமிழகத்தின் பல பகுதிகளில்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து குளிர் நிலவும்; வறண்ட வானிலை நீடிக்கும் - சென்னை வானிலை மையம் கணிப்பு.
🔥
🛡 வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பாதுகாக்க புதிய பாதுகாப்பு வசதியாக பயனாளர்கள் தங்களது கைரேகை மூலம் வாட்ஸப்பினை லாக் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்.

Comments
Post a Comment