TNPTF கல்விச் செய்திகள் 09.01.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 25♝ 9•1•2019*
🔥
🛡மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் நேற்றும் இன்றும் தொடர்கிறது 48 மணிநேர அகில இந்திய வேலைநிறுத்தம் :
அமைப்பு சாரா தொழிலாளர்களோடு வங்கி ஊழியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடிதண்ணீர், மின்சாரம், அஞ்சல் துறை, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, நிலக்கரி, இரும்பு உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இந்த இரு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
🔥
🛡தமிழ்நாட்டின் 33வது மாவட்டம் கள்ளக்குறிச்சி - சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் அறிவிப்பு.
🔥
🛡தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு :
A & B பிரிவு - போனஸ் இல்லை,
C & D பிரிவு - 3000,
தற்காலிக/பகுதிநேர ஊழியர்கள் - 1000.
🔥
🛡பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு ஜனவரி 14 போகிப் பண்டிகை அன்று பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.
🔥
🛡 CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு.
🔥
🛡CBSE பாடத்திட்ட மாணவர்களுக்கு
செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.
🔥
🛡 மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இயக்குனர்கள் குழு நேற்றும் இன்றும் நடத்த இருந்த 'மெகா' ஆய்வு ஒத்திவைப்பு. பொங்கலுக்கு பின் ஆய்வு நடைபெறும்.
🔥
🛡அனைத்து வகை பள்ளிகளுக்கும் (12.01.2019) சனிக்கிழமை வேலை நாள் - தஞ்சாவூர் CEO உத்தரவு.
🔥
🛡அலைபேசியில் வருகைப்பதிவை தினசரி காலையில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது - தஞ்சாவூர் CEO சுற்றறிக்கை வெளியீடு.
🔥
🛡 அங்கன்வாடி ஆசிரியர் புதிய தினசரி பாடத்திட்டம் வெளியீடு.
🔥
🛡 நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் - லோக்சபாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் பதில்.
🔥
🛡 சிறப்பாசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கலை ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை.
🔥
🛡 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதியை வரும் மே மாதம் இறுதியில் அறிவிக்க இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.
🔥
🛡 இலவச நோட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை : கல்வித்துறை கப்சிப் - பத்திரிக்கை செய்தி.
🔥
🛡நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் இதனை தெரிவித்துள்ளார்.
🔥
🛡TNPSC Group 1 Services Exam 2019 : தமிழ்நாடு குரூப்1 தேர்வு 139 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
🔥
🛡அங்கன்வாடிகளில் பள்ளி முன்பருவ கல்விக்கான தினசரி பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment