TNPTF கல்விச் செய்திகள் 08.01.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 24♝ 8•1•2019*
🔥
🛡இன்று நாடு தழுவிய அகில இந்திய வேலைநிறுத்தம் : மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து ஊழியர்களின் உரிமைகளை மீட்டெடுக்க 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 48 மணிநேர வேலைநிறுத்தத்தை மத்திய மாநில தொழிற்சங்கங்கள் அறிவித்து எழுச்சியோடு நடத்துகின்றன.
🔥
🛡ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - ஜாக்டோஜியோ உயர்மட்ட குழு நேற்று அறிவிப்பு.
🔥
🛡கூடுதல் பொறுப்பில் விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம்.
🔥
🛡 ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளிவைப்பு : அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் ; 9.1.19 அன்று அரசின் மேல்நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் நிபந்தனை.
🔥
🛡 தமிழகம் முழுவதும் LKG & UKG வகுப்புகள்
தொடங்கப்பட உள்ள 2000 அங்கன்வாடி மையங்களில், தொடக்கப் பள்ளிகளில் உபரியாக
அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நியமிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
🔥
🛡e-SR சரிபார்ப்பு முடித்து திருத்தங்களை ஜனவரி 10க்குள் மேற்கொள்ள பெரம்பலூர் கருவூல அலுவலர் வலியுறுத்தல்.
🔥
🛡பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் : விரைவில்
நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்.
🔥
🛡 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை.
🔥
🛡 மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) முடிவுகள் CBSE இணைய தளமான www.cbseresults.nic.in இல் வெளியிடப்பட்டது.
🔥
🛡 2011-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்களுக்கு
நகர ஊரமைப்புத்துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும்என்ற தமிழக பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡11 & 12 வகுப்புக்கான 2019 பொதுத்தேர்வுக்கு தேர்வுத்தாள் அமைப்பு வழிமுறை வெளியீடு.
🔥
🛡 TNPSC - தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: 'ஸ்மார்ட்' தொழில் நுட்பம் அறிமுகம்.
🔥
🛡 போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை.
🔥
🛡கல்விச் சுற்றுலாவாக அயல் மாநிலத்தில் உள்ள உயர் அறிவியல் மையங்களை பார்வையிட செல்லும் வருவாய் மாவட்ட மீத்திறன் மிக்க 60 மாணவர்களை வழி அனுப்பி வைத்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா.
🔥
🛡அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில், எல்.கே.ஜி., வகுப்புகள், 21ம் தேதி துவங்கப்பட உள்ளன - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment