TNPTF கல்விச் செய்திகள் 05.01.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 21♝ 5•1•2019*
🔥
🛡 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து - மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் :
இந்த திருத்த மசோதாவின்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம்.
🔥
🛡 நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் - சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡 ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡 DEE - அங்கன்வாடி மையத்துக்கு உபரியாக உள்ள பெண் ஆசிரியர் ஒதுக்கீடு -
ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரையோ அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரையோ ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு.
🔥
🛡 பள்ளிகளில் APP மூலம் இடப்படும் மாணவர்களின் வருகை பதிவுகளை மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்காணித்தல் சார்ந்து கூடுதல் மாநில திட்ட இயக்குனரின் செய்முறைகள்
வெளியீடு.
🔥
🛡 இடைநின்ற பதினோறாம் வகுப்பு மாணவர்களை பள்ளி வழியே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்க தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் துறை உத்தரவு.
🔥
🛡 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறும் போது இனி 5% பங்குத் தொகை கட்டினால் போதும் - பதிவாளர் சுற்றறிக்கை.
🔥
🛡 TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலை பறி போகும் அபாயம்.
🔥
🛡 பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இன்று (05.01.2019) சனிக்கிழமை வேலை நாள் - திருவள்ளூர் CEO உத்தரவு.
🔥
🛡 10ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சிக் கட்டகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு.
🔥
🛡 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் முதல்வரால் தொடங்கப்பட உள்ளது. இந்தத் தொகுப்புடன், ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு ரூ.1000-மும் சேர்த்து அளிக்கப்படுகிறது.
🔥
🛡பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments
Post a Comment