TNPTF கல்விச் செய்திகள் 01.02.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 தை 18♝ 01•2•2019*
🔥
🛡பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு.உலகமெல்லாம் தமிழ் திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதியை சுருட்டியதாக குற்றச்சாட்டு.
கனவு ஆசிரியர், தேன் சிட்டு பத்திரிகை நடத்தியதில் பல லட்சம் மோசடி என வழக்கு.
'EDUSAT' செயற்கைகோள் வாங்கியதிலும் முறைகேடு செய்ததாகவும் வழக்குப்பதிவு.
🔥
🛡அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!
🔥
🛡பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தென்காசி கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.தென்காசி கல்வி அலுவலரைப் போன்ற அதிகாரிகள் தான் கல்வித்தரம் குறைய காரணம் - நீதிபதி.
🔥
🛡தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல்
🔥
🛡புதுக்கோட்டையில் மேலும் 76 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
🔥
🛡 மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
🔥
🛡போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் (10,11,12 வகுப்புகளுக்கு) சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்பு - CEO உத்தரவு
🔥
🛡EMIS Website update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்
🔥
🛡தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
🔥
🛡இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.
🔥
🛡பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு

Comments
Post a Comment