LKG UKG - ல் இடைநி்லை ஆசிரியர்களை நியமிக்க தடை
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*LKG-UKGக்கு இ.நி.ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை : TNPTF பொதுச்செயலாளர்*
https://tnptfvizhudhugal.blogspot.com/2019/01/lkg-ukg-tnptf.html?m=1
_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 10_
_நாள் : 25.01.2019_
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*
*வணக்கம்*
🔥
🛡 தமிழக அரசு புதிதாக துவங்க உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணியமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு (WP 1633/2009), இன்று (25.01.2019) 38வது நீதிமன்றத்தில் 27வது வழக்காக இரண்டாம் கட்ட விசாரணைக்கு வந்தது.
🔥
🛡 அரசு தரப்பில் தொடக்கக்கல்வி இயக்குநர் உட்பட அனைத்து அலுவலர்களும் நேரில் வந்திருந்தினர். அரசின் சார்பாக Additional Advocate General ஆஜராகி வாதிட்டார்.
🔥
🛡 நீண்ட நெடிய வாதப்பிரதிவாதங்களைத் தொடர்ந்து நமது தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில்,
🔥
🛡 *இறுதி ஆணை பிறப்பிக்கும் வரை எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணியமர்த்துவதற்கு இடைக்காலத் தடை* விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡 இன்றைய வழக்கு விசாரணையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் கலந்து கொண்டார்.
சென்னை.
25.01.2019
_தோழமையுடன்,_
*ச.மயில்*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment