அரசு இயந்திரம் முடங்கியது....
அரசு இயந்திரம் முடங்கியது....
*ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (24.01.2019) தமிழகமெங்கும் எழுச்சிமிகு மறியல்....
*⭐ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் மூன்றாம் நாளான இன்று (24.01.2019) எழுச்சி மிக்க மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரில் நடைபெற்றது.*
*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து மண்டபங்களில் அடைப்பு, மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.*
*⭐அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சுமார் 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது, அரசு பள்ளிகளும் மூடியுள்ளது...
அரசு அழைத்து பேசும்வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோஜியோ அறிவித்துள்ளது....
தமிழகமெங்கும் லட்சகணக்கானோர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் அனைத்தும் முடங்கின...
இதுவரை அரசு சுமூக தீர்வு ஏற்பட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது...
நாளை (25.1.19) மாவட்ட தலைநகரங்களில் மறியல் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் 100% அனைவரும் பங்கேற்கும் மாபெரும் புரட்சியாக மாற வாய்ப்புள்ளது....

Comments
Post a Comment