*இதை கேட்க நாதி இல்லையா?*.... *மன வேதனையுடன்...* தலையங்கம் ✒அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் 8 வது நாளை எட்டியுள்ளது... ✒சதா ஆசிரியர்களை கரித்து கொட்டியது போதும் , 9 கோரிக்கைகள் அதில் பணம் சார்ந்த கோரிக்கைகள் 4 மட்டுமே... ✒நிதி இல்லை புரிகிறது வேறு 5 கோரிக்கைகளை பரிசீலிக்கலாமா ? இல்லையா ? ✒அரசு என்பது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே நலதிட்டங்கள் மக்களை சென்றடையும்... இதில் யார் சக்தி படைத்தவர் என்பதல்ல... ✒அரசு இல்லாமல் அரசு ஊழியர்களும் இல்லை , அரசூழியர்கள் இல்லாமல் அரசும் இல்லை.... ✒அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதியம், பணிபாதுகாப்பு , சலுகைகள் வழங்க வேண்டியது அரசின் கடமை , கேட்பதும் மறுப்பதும் , பரிசீலிப்பதும் வல்லதரசு.... ✒ஆனால் வகுப்பறையில் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்கள் ரோட்டில் ஒருவாரமாக போராடி வருவதும், ஏற்கனவே அதிக சம்பளம் என அரசு கூறுவதும் நியாயமானதா ? ✒ஒரு ஆசி்ரியர் ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறார், அவர் வயிறாற உண்டு , அவர் குடும்பம் தன்னிறைவு பெற்று, நாலு இடங்களை பார்த்து படித்து அவர் பொருளாதார தன்னிறைவு பெற...