TNPTF கல்விச் செய்திகள் 6.11.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 கார்த்திகை 20♝ 6•11•2018*
🔥
🛡லேசான மழைக்கு விடுமுறை விடக் கூடாது என்பது உள்பட மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. - நாளிதழ் செய்தி
🔥
🛡ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி மற்றும் பயிற்சி!!
🔥
🛡கோவை, பாரதியார் பல்கலையில், விதிகளை மீறி, கல்வி மைய அனுமதி வழங்கியது தொடர்பாக, நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி உள்ளது. அதனால், படிப்பு மையங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡 கல்வி, கலாசார விழாக்களை நடத்த அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் தயார்: பொது நூலகத் துறை தகவல்
🔥
🛡 மதிய உணவுத் திட்டத்தை, பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்த,
உரிய நடவடிக்கை எடுக்காத, அருணாசல பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துநேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறதா என துவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - தருமபுரி CEO உத்தரவு.
🔥
🛡வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்த திட்டம்.
🔥
🛡 பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வெளியீடு.
🔥
🛡2019 ஆண்டில் தமிழ்மாநிலத்தில் மத்திய அரசு -அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு
🔥
🛡 தேசிய திறனறித்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( http://www.dge.tn.gov.in)
இன்று வெளியீடு.
🔥
🛡 பான் கார்டு விதிகளில் இன்று முதல் மாற்றம் :
ஒவ்வொரு ஆண்டும் மே 31க்குள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
🔥
🛡ஓய்வூதியர்களுக்கு மீண்டும் பணிவழங்கல் : வேலைக்கு காத்திருப்போர் குமுறல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஜாக்டோ ஜியோ போராட்டம் 10ஆம் தேதி மதுரையில் முடிவு :-மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி! - நாளிதழ் செய்தி
🔥
🛡01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு
🔥
🛡 வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே புதியதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் டிசம்பர் 6 முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Comments
Post a Comment