TNPTF கல்விச் செய்திகள் 3.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 கார்த்திகை 17♝ 3•12•2018*
🔥
🛡நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி : தமிழகத்தின் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் : அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் : கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடரும் : ஜாக்டோஜியோ அறிவிப்பு.
🔥
🛡 வேலை நிறுத்த அறிவிப்பு; அரசு ஊழியர்களை அழைத்து பேசுங்கள் - டாக்டர் ராமதாஸ் & டிடிவி. தினகரன் ஆகியோர் முதல்வருக்கு அறிவுரை
🔥
🛡CPS-ஐ நீக்கினால் ரூ12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு
🔥
🛡 விழுப்புரம் மாவட்டத்தில் கர்நாடக மாநில ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விலையில்லா
சைக்கிள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு
🔥
🛡வங்கிகள் அனைத்தும் 26-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...!
🔥
🛡முதுநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு வழியாக நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு . இந்த பதவி உயர்வு நடவடிக்கை, இந்த வாரம் துவங்க உள்ளது.
🔥
🛡 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு -அமைச்சர் அறிவிப்பு.
🔥
🛡 TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2018.
🔥
🛡 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பல்வேறு காரணங்களால், இடைநின்ற மாணவர்கள்மீண்டும் சேர்ந்து, கல்வியை தொடர, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இம்மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளம் வாயிலாக, வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித் திறன் குறித்து பொது மக்கள்
அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு.
அடுத்த ஆண்டு, ஏப்ரல் 1 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் - பிரதமர் அலுவலகம் தகவல்.
🔥
🛡 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 75 சதவீத வருகை இருந்தால் மட்டுமே, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் - கல்வித்துறை முடிவு.
🔥
🛡பகுதிநேர கணினி ஆசிரியர்களின் கல்வி தகுதி அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது - CM CELL Reply.
🔥
🛡 TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் வழக்கு தொடர்ந்தவருக்கு சரியான பதிலுக்கு கூடுதல் மார்க் வழங்க ஐகோர்ட் உத்தரவு.
🔥
🛡 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் மூன்று நாட்கள் (4,5,6) தொடர் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்.

Comments
Post a Comment