TNPTF கல்விச் செய்திகள் 31.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 16♝ 31•12•2018*
🔥
🛡பள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில், தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
🔥
🛡பெண்களை போன்று அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡அனைத்து ஆசிரியர்கள்/ அலுவலக ஊழியர்கள் முன்னெழுத்து உட்பட தமிழில் கையொப்பம் இட வேண்டும் -என வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡உயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர வாய்ப்பு - பத்திரிகை செய்தி
🔥
🛡மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
🔥
🛡வனத்துறை
அரசு பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள் 10.01.2019
🔥
🛡சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுவதாக தென்னிந்தியத் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
🔥
🛡 அரசுப் பள்ளியில் உள்ள ஆய்வக உதவியாளர்கள் தலைமை ஆசிரியர் வழங்கும் அனைத்து பள்ளிப்பணிகளையும் செய்ய வேண்டும் - முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில்

Comments
Post a Comment