TNPTF கல்விச் செய்திகள் 30.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 15♝ 30•12•2018*
🔥
🛡 6 நாள்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக, "ஒருநபர் குழு அறிக்கை வெளிவந்த பின்பு தான் கோரிக்கைக்குத் தீர்வு உள்ளதா என்பதே தெரியவரும் என்பதால் அதன்பின்பே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இயலும். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும்" என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பத்திரிகை செய்தி.
🔥
🛡 பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் பத்திரிகை செய்தியைத் தொடர்ந்து 6 நாள்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்.
🔥
🛡ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில்,
வருகின்ற சனவரி 7 ம் தேதி நீதிமன்றத்தின் மூலம் CPS மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு
களைய (அரசு) தீர்வு கிடைக்காவிட்டால்
உடனடியாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளுக்கு இணை அல்ல: தமிழக உயர்கல்வித் துறை அரசாணையுடன் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
🔥
🛡7000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்க அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
🔥
🛡சத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் - சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதால் தெரிவுப்பட்டியலில் பணியிடம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என TRB விளக்கம் அளித்துள்ளது.
🔥
🛡நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவில்லை -அரசு துறைகளில், 3,030 பணியிடங்கள் காலி
🔥
🛡மூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள்ளிகள்? - குரல் கொடுக்கும் கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு- நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡பருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி. யாரோ மார்பிங் செய்து தவறாக பரப்பி விட்டுள்ளனர்.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment