TNPTF கல்விச் செய்திகள் 29.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 14♝ 29•12•2018*
🔥
🛡 அரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க தமிழக அரசு முடிவு.
🔥
🛡 தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்.
🔥
🛡 சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை.
🔥
🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை
🔥
🛡 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.
🔥
🛡திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை ஈடுகட்ட
அனைத்து பள்ளிகளுக்கும் 12.01.2019 சனிக்கிழமை வேலைநாள்
🔥
🛡 பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறாத 29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது
குறித்து தலைமையாசிரியர்கள் பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ்.
🔥
🛡 சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதால் தெரிவுப்பட்டியலில் பணியிடம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என TRB விளக்கம்.
🔥
🛡 ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி.
🔥
🛡டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
🔥
🛡தேசிய வருவாய் வழி தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியாகியது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகையை பெற, தேசிய வருவாய் வழி தேர்வு, டிச., 15ல் நடந்தது.
இந்த தேர்வுக்கான தோராய விடை குறிப்பு, இன்று,www.dge.tn.gov.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment