TNPTF கல்விச் செய்திகள் 28.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 13♝ 28•12•2018*
🔥
🛡இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய வேண்டி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பிற ஆசிரிய சங்க பொறுப்பாளர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
🔥
🛡போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.
🔥
🛡 தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 175க்கும் மேற்பட்டோர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி.
🔥
🛡ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசாணை வெளியீடு.
🔥
🛡
பள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பு முழு உதவி - இயக்குநர் செயல்முறைகள்
வெளியீடு.
🔥
🛡 பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவை திருத்த கல்வித் துறை முடிவு.
🔥
🛡 சத்துணவு மையங்களை மூட எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை- தமிழக அரசு சுற்றறிக்கை.
🔥
🛡 சித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தகவல்.
🔥
🛡தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் -அரசுத் தேர்வுத்துறை தகவல்.
🔥
🛡வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தோரின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் திணறல்.
🔥
🛡ஆசிரியர்களுக்கான BEO/DEO/CEO குறைதீர் முகாம் ஜனவரியில் நடைபெறுவதை பட்டியலிட்டு திருவண்ணாமலை CEO உத்தரவு
🔥
🛡தேசிய தேர்வு முகமை - JEE முக்கியத் தேர்வு 2019 குறித்த அடிப்படை முறைமை வெளியீடு.
🔥
🛡ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை : பிளாஸ்டிக்கை ஒழிக்க துணிப்பைகளுக்கு மாறுவோம்.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment