TNPTF கல்விச் செய்திகள் 27.12.2018
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 12♝ 27•12•2018*
🔥
🛡10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம் :
முதல் முறையாக தமிழ் & ஆங்கில பாடத்தேர்வுகள் பிற்பகலில் (2 - 4.45) நடைபெறவுள்ளது.
🔥
🛡ஊதிய முரண்பாட்டை களைந்திட வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்.
🔥
🛡
இடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை.
🔥
🛡 சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் சந்திப்பு.
🔥
🛡DEO காலிப் பணியிடங்களில் நிரந்தர அதிகாரிகளை கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை நியமிக்க கோரிக்கை.
🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணித்து உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡 சத்துணவு மையங்கள் மூடப்படாது, சத்துணவு அமைப்பாளர்கள் மட்டுமே மாற்றம் - சமூக நலத்துறை திட்டவட்டம்.
🔥
🛡பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு (அட்மிஷன்) ஆதார் எண் கேட்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது.
🔥
🛡மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல் குறித்த விவரங்கள் தருமாறு அனைத்து மாவட்ட CEO களுக்கு கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு! அரசு கடித எண் 32563/S E 1(2)2018 நாள் 21.12.2018
🔥
🛡சித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தகவல்
🔥
🛡 தினமும் பள்ளிகளை பூட்டும் முன் யாருமில்லை என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்,'' முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡நிதியுதவி பெறுவதில் கட்டுப்பாடு. கல்லூரிகளின் செயல்திறன், நிதித்தேவை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டால் மட்டுமே நிதி கிடைக்கும். இதுப்போன்று கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., புது உத்தரவு
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment