TNPTF கல்விச் செய்திகள் 26.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 11 ♝ 26•12•2018*
🔥
🛡இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் தான் அரசு முடிவு எடுக்கும் என அமைச்சர் ஜெயகுமார் அறிவிப்பு
🔥
🛡தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூட 8,000 அரசு முடிவு செய்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡சத்துணவு திட்டத்தில் பணியாற்றி அரசுத்துறைகளில் பட்டதாரி ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் மற்றும் அரசின் மற்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சத்துணவுப் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு 50 சதவீதம் பழைய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணையின்படி அரசாணை வெளியிட வேண்டும் என்று மேற்கண்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் சென்னையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
🔥
🛡சம்பள முரண்பாடுகளை களைய கோரி உண்ணாவிரதம் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 29 பேருக்கு உடல்நலக் குறைவு - ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி!!
🔥
🛡24.12.18 அன்று தினமணியில் வெளியான ("தேவையா இத்தனை விடுமுறைகள்" என்ற கட்டுரைக்கு) தினமணி ஆசிரியருக்கு வெளியான கட்டுரை குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்டி பதில் அனுப்பப்பட்டுள்ளது.
🔥
🛡2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு பணிகளுக்கு 'செல்லும்' என்று கூறிவிட்டு, இப்போது (2018) 'லாயக்கற்றவை' என கூறும் கல்வி (UGC) வாரியங்கள். வலைதளங்களில் வைரலாகும் அனுமதி அளித்த G.O (Ms) No.72
🔥
🛡உயர்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள் இணைப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தி குறித்து ஆசிரியர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
🔥
🛡ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெறமுயுமா? என்ற உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அரசின் விதிகளை சுட்டிக்காட்டி 90 நாட்களுக்குள் திரும்ப பெறும் உரிமை உள்ளதாக தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.
🔥
🛡அரசுப் பள்ளிகளில் தொழிற் கல்வி பயிற்சி அளிக்க அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களாகியும் நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
🔥
🛡விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கல்வி மாவட்டம், பள்ளிகுளம் ஊராட்சியில்
2 ஆண்டுகளாக,
இரண்டு ஏக்கர் பரப்பளவில் கிராம பஞ்சாயத்துடன் இணைந்து மாணவர்கள் உருவாக்கி வரும் *பள்ளிக்காடு* என்று பெயர் வைக்கப்பட்டுள்ள சமூக காட்டில 2000 மரக்கன்றுகள் நடும் சுற்றுச்சூழல் மன்றத்தின் சிறப்பு முகாம் நடந்தது.இவ்விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
🔥
🛡Design For Change (DFC) I CAN SCHOOL CHALLENGE 2018 என்ற தேசிய அளவிலான போட்டியில் MY VOICE என்ற தலைப்பில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்குபெற்ற போட்டியில்,
தேசிய அளவில் Top 20 project-ல் ஒன்றாக தேர்வாகி,
தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி

Comments
Post a Comment