TNPTF கல்விச் செய்திகள் 21.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 6 ♝ 21•12•2018*
🔥
🛡மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (19.12.2018) :
முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
🔥
🛡மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (20.12.18) :
ஆரம்ப/நடு /உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு கல்வி உரிமைச்சட்டம்,பெண்கல்வி மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு/கட்டுரை/ஓவிய போட்டி நடத்துதல் - தலைப்பு மற்றும் நிதி ஒதுக்கி உத்தரவு
🔥
🛡தமிழக பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், வரும் 23 முதல் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளது.
🔥
🛡பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம் மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡கிராமப்புற பள்ளிகளில் ஸ்மார்ட் போனில் 'இன்டர்நெட்' கிடைக்காததால் Tnschools Attendance செயலியில் மாணவர்கள் வருகையை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
🔥
🛡தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது.
🔥
🛡உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் (உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்) நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
🔥
🛡பள்ளி கல்வித்துறையில் தற்போது காலியாக உள்ள வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 286 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல்.
🔥
🛡புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம் :
மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்," என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி வேண்டுகோள்.
🔥
🛡TET தேர்வில் சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளித்தது போல்
TET - தேர்வில் இருந்து சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்
விலக்கு அளிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறைக்கு வலியுறுத்தல்.
🔥
🛡வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை பெற தகுதி உண்டா?? என்ற கேள்விக்கு முதலில் வேறு துறைகளில் பணியாற்றி, தற்போது கல்வி துறையில் ஆசிரியராக இருந்தால் இரண்டையும் சேர்த்து கணக்கிட இயலாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment