TNPTF கல்விச் செய்திகள் 20.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 5 ♝ 20•12•2018*
🔥
🛡DGE-HSC 11 th exam 2018-19 மாணவர் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுரை -இயக்குனர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡‘‘ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 2018-19ம் கல்வியாண்டில் குவாலிட்டி என்ற தலைப்பின் கீழ் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில்‘ஸ்கோப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 20 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் உள்ள 640 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு
🔥
🛡தமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்கு,எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137-நாள் : 18.12.2018
🔥
🛡கூலித்தொகையைக் கொண்டு அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் கல்விச்சீர் வழங்கிய கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை ஒன்றிய வெள்ளியணை கிராம மக்கள்!
🔥
🛡22-08-2017 அன்று வேலைநிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
🔥
🛡மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது
🔥
🛡1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவருக்கும் CPS யில் இருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் உத்திரவு
🔥
🛡தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது
🔥
🛡இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. உபரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என நிதித்துறை கருத்துவதாக இணையத்தளத்தில் தகவல் பரவி வருகின்றது.
🔥
🛡TNSCHOOLS - update your Attendance App V.2.0.6 . Attendance செயலியை மேம்படுத்தி கொள்ளவும்.
🔥
🛡தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டிய வழக்கில் இழப்பீடு வழங்காததால் வேலூர்
CEO அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Comments
Post a Comment