TNPTF கல்விச் செய்திகள் - 19.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 4 ♝ 19•12•2018*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதியை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் பத்து லட்சம் ரூபாய்கான வங்கி வரைவோலை நேரில் அளிக்கப்பட்டது.
🔥
🛡தமிழ்நாட்டில் 2381 மையங்களில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க அரசாணை (அரசாணை எண் -89 நாள்-11.12.2018) வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிகளின் விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡உடுமலைப்பேட்டை ஆசிரியை திருமதி.ஹேனா ஷெர்லி அவர்களின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு NHIS-ல் ரூ.29,000/- மட்டுமே அனுமதித்த நிலையில் NHIS தொடர்பான TNPTF-ன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டலின்கீழ் 89% தொகையாக ரூ.1,54,780/- பெற்றுத் தரப்பட்டுள்ளது.
🔥
🛡பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாகியுள்ளன மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥
🛡அரசு பள்ளிகளில் படித்து வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் மாநில செஸ் போட்டியில் சாதனை
🔥
🛡பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த
3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை
🔥
🛡கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 3,000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் தேர்வில் 15,000 பேர் பங்கேற்றனர். முறைகேடு புகார் எதிரொலியாக ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
🔥
🛡ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத
அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரிக்கை.
🔥
🛡4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment