TNPTF கல்விச் செய்திகள் 18.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 மார்கழி 3 ♝ 18•12•2018*
🔥
🛡JACTTO-GEO உயர்மட்டக்குழு தீர்மானித்தபடி அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் 08.01.19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள TNPTF மாநிலச் செயற்குழு வலியுறுத்தல்
🔥
🛡பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்சுத்தம் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும் வகையில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
🔥
🛡New Pedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡TN SCHOOL - New Version 2.0.5 Available. Update Your Attendance App
🔥
🛡இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள வான் அறிவியல் ஆய்வகம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
🔥
🛡10,+2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் இறுதி செய்யும் பணிகள் தீவிரம் - நாளிதழ் செய்தி
🔥
🛡இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
🔥
🛡TNPSC - குரூப் 2 தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திலேயே இணையதளத்தில் வெளியீடு
🔥
🛡 ஆசிரியர் பணியிடம் (staff fixation -6to 8 ,9-10 ) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் நீட் பயிற்சி அளிப்பதில் எந்த தொய்வும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பள்ளிகளுக்கான மின்விநியோகம் சீரானது எனவும் அவர் கூறியுள்ளார் - நாளிதழ் செய்தி
🔥
🛡வட மாவட்ட அரசுப் பள்ளிகளில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது! வட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆங்கில வழி வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் இருக்க வேண்டும்.
15-க்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
🔥
🛡திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் CEO தலைமையில் பள்ளிகளில் ஆய்வு - ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment