TNPTF கல்விச் செய்திகள் 12.12.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 கார்த்திகை 26♝ 12•12•2018*
🔥
🛡 தென் மாவட்டங்களில் உள்ள 4000 உபரி ஆசிரியர்களை பிற மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்ய அரசு ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡 DEE - அனைத்து பள்ளிகளிலும் கழிவு மேலாண்மை (Waste Management) முறையினை செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்-சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்
வெளியீடு.
🔥
🛡 SSA-Notification of habitations for Provisioning of Transport/Escort facility for the year 2019-20-proposals requested in the prescribed fotmat.
🔥
🛡 அரசுப்பள்ளி மேன்மை அடைய அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுங்கள் - செங்கோட்டையன் பேச்சு.
🔥
🛡 பள்ளிக்கல்வி - சிறப்புத்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - 31.03.2019 இல் தேர்ச்சி பெற வேண்டும் - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு
🔥
🛡 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் - CBSE அறிவிப்பு.
🔥
🛡மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல்
கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡 புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட அரசுக்குத் தயக்கம் ஏன்?
- தமிழ் இந்து தலையங்க செய்திக் கட்டுரை
🔥
🛡 TRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழி சான்று வழங்கியதில் குளறுபடி : போலிச்சான்று சமர்ப்பிப்பு - நாளிதழ் செய்தி.
🔥
🛡 ஊதிய உயர்வு வழங்க பரிசீலிக்க வேண்டும் - ஒருநபர் குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - நாளிதழ் செய்தி.
🔥
🛡2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு
🔥
🛡தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் துறையில் மேம்பாடு அளிப்பதற்காக இளம் மாணவர் அறிவியல் திட்ட விஞ்ஞானிகள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக நாகர்கோவில் இந்துக் கல்லூரியில்
வருகின்ற டிசம்பர் 24ம் தேதி தொடங்கி 15 நாட்கள் முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
🔥
🛡வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பெய்ட்டி' புயல்
ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
🔥
🛡வட தமிழகத்தில் வரும் 15ம் தேதி பரவலாக கனமழை 16ம் தேதி மேலும் மழை தீவிரம் அடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியீடு.

Comments
Post a Comment