HAPPY NEW YEAR 2019
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நமது வலைதள வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், மாணவக் கண்மணிகளுக்கும் , ஆசிரிய தோழமைகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
பிறக்கும் இப்புத்தாண்டு நம் அனைவரது வாழ்விலும் அன்பையும் , அமைதியையும் , இன்பத்தையும் , வெற்றிகளையும் எல்லா வளங்களும், நலங்களும் நல்கும் நல்லாண்டாக அமைந்திட இறைவன் திருவருள் புரிய வாழ்த்துக்கள்....
நட்புடன் R.R ...

Comments
Post a Comment