TNPTF கல்விச் செய்திகள் - 21.11.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 கார்த்திகை 5♝ 21•11•2018*
🔥
🛡 ஜேக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இறுதிப் பட்டியல் நேற்று வெளியீடு.
🔥
🛡தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
🔥
🛡 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நடைபெறும் - தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தகவல்.
🔥
🛡கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மற்றும் மின்சார இணைப்பு வேலைகளில் துரிதமாக செயல்பட்டு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு 3 நாள் சம்பளம் வழங்கப்படும் - மின்வாரியம் அதிரடியாக அறிவிப்பு.
🔥
🛡 கஜா புயல் பாதிப்பு - 22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை - பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலக அறிவிப்பு.
🔥
🛡வங்கி கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக ஊழியரின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
🔥
🛡டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 23க்கு பதில் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா மெடிக்கல் சான்றிதழ், டிப்ளமோவுக்கான கலந்தாய்வு டிச.3,4,5,6,7ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
🔥
🛡திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்,
அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கும்படி, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡பெங்களூருவில் பள்ளி-கல்லூரிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள செல்போன் கோபுரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவு
🔥
🛡தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நிவாரண நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்றும் தெரிவித்து உள்ளது.
🔥
🛡 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மற்றும் பெருமழை ஏற்பட வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Comments
Post a Comment