TNPTF கல்விச் செய்திகள் 16.11.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஐப்பசி 30♝ 16•11•2018*
🔥
🛡 நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆசிரியர்களின் பண பலன்கள் குறித்து உடனடியாக அலுவலகத்திற்குள் முடித்துக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.
🔥
🛡DSE: 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம்.
🔥
🛡நாகப்பட்டிணம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய 6 மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு.
🔥
🛡சிவகங்கை, அரியலூர்,திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
🔥
🛡புதுச்சேரி,காரைக்காலில் கனமழை காரணமாக இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
🔥
🛡கனமழை காரணமாக மதுரை, விருதுநகர்,தூத்துக்குடி,நெல்லை,
திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡பெரம்பலூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை விடலாம்.
🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
🔥
🛡 தரம் உயர்த்தப் பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு.
🔥
🛡பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
🔥
🛡நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡
TRB : சிறப்பாசிரியர் தேர்வு - சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்.
🔥
🛡திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியையை தாக்கிய மாணவன் - தேர்வை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்.
🔥
🛡பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் பணியாளர்களது பணியினை மறு ஆய்வு செய்தல்- சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு

Comments
Post a Comment