TNPTF கல்விச் செய்திகள் 13.11.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஐப்பசி 27♝ 13•11•2018*
🔥
🛡தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
🔥
🛡தமிழகம் முழுவதும் 471 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡 + 2 முடித்தாலே வேலை கிடைக்கும் வகையில் 'ஸ்கில் ட்ரெயினிங் ' என்ற புதிய பாடத்திட்டம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
🔥
🛡தனியார் பள்ளிகளில், குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, வருமான வரியில் கல்வி
கட்டண விலக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும் - மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு, வருமானவரி துறை அதிகாரிகள் பரிந்துரை.
🔥
🛡புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 நீட் பயிற்சி மையங்களுக்கு அரசின் செட்டாப் பாக்ஸ் - மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கினார்.
🔥
🛡நவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
வருடந்தோறும் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்),
நவம்பர் 14 ( குழந்தைகள் தினம்),
ஜனவரி 26 ( குடியரசு தினம்) ஆகிய நாட்களில் PTA கூட்டம் நடத்தப்படும்
🔥
🛡மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்- புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா
🔥
🛡 கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனம் : அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறமுடியாத அவலம் : அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்புகள் கண்டனம் - நாளிதழ் செய்தி.
🔥
🛡அரசு
ஊழியர்கள் சிகிச்சை பெறமுடியாத அவலம்!! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்புகள் கண்டனம்
🔥
🛡17-11-2018 அன்று மெகா வேலைவாய்ப்பு முகாம் திருவாரூரில் நடைபெறவுள்ளது. 30-க்கும் மேற்பட்ட MNC கம்பெனிகள் வருகை; 5,000 க்கும் மேற்ப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு !!
🔥
🛡HSC +2 துணைத்தேர்வு செப்டம்பர்/அக்டோபர் 2018 விடைத்தாள் நகலினை இன்று (13/11/18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு
🔥
🛡 கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு
அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மீப்புத்துறை க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡கஜா புயலால் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீ., வேகத்தில் காற்று வீசுக்கூடும்.

Comments
Post a Comment