TNPTF கல்விச் செய்திகள் 12.11.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஐப்பசி 26♝ 12•11•2018*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பறித்த அரசாணையை எரிப்பு (நவம்பர்-26) போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியுடன் நேற்று நடைபெற்றுள்ளது.
🔥
🛡முதலமைச்சர் வழங்கும் "அண்ணா விருது" - தகுதி வாய்த்த ஆசிரியர் விவரம் கோரி அரசு உத்தரவு - முதன்மை செயலரின் கடிதம் வெளியீடு
🔥
🛡LKG, UKG வகுப்புகளுக்கு அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡தகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் ... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு!!! - கட்டாய ஓய்வு அளிக்க முடிவு? - நாளிதழ் செய்தி
🔥
🛡அரணி அருகே போலி மாற்றுச் சான்றிதழ் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தனியார்
பள்ளி :- அதிர்ச்சி தகவல் - தொலைக்காட்சி செய்தி
🔥
🛡பாடத் திட்டம் எழுதவில்லை, பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் - மதுரை CEO (பொறுப்பு) எச்சரிக்கை - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நிறைவு: 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்
🔥
🛡கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தல்
🔥
🛡தூய்மை இந்தியா திட்டத்தில், பள்ளிகளில் சுகாதார குழுக்கள்
அமைக்கவும், மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சேலம் மாவட்ட கல்வித்துறை முடிவு
🔥
🛡கஜா புயல் உருவாகி உள்ள நிலையில் வரும் 15ம் தேதி தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment