TNPTF கல்விச் செய்திகள்- 10.11.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 ஐப்பசி 24♝ 10•11•2018*
🔥
🛡ஜாக்டோஜியோவில் பிரிந்து சென்ற அனைத்து சங்கங்களும் நேற்று ஒருங்கிணைந்தது. அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த சக்தியாய் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.
*கோரிக்கைகள் வெல்லட்டும்!*
🔥
🛡 SSA - துவக்கப்பள்ளிகள் உபரியாக உள்ள இடங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களை கண்டறிய CEO- களுக்கு SPD உத்தரவு.
🔥
🛡 தேசிய கொடி மற்றும் தேசிய சின்னங்கள் பயன்படுத்துதல் குறித்து 1971 & 2002 சட்டங்களின் படி செயல்பட தொடக்கக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள் வெளியீடு.
🔥
🛡 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்துதல் குறித்து 15/11/18 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் CEO & DEO கூட்டம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
வெளியீடு.
🔥
🛡 அரசுப் பள்ளி /அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியினை மறுஆய்வு செய்ய சேலம் CEO சுற்றறிக்கை.
🔥
🛡நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி திருவிழாவினை முன்னிட்டு 16.11.2018 வெள்ளிக்கிழமை பள்ளிகள்,
கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை - நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
🔥
🛡 தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்களை சிறப்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு புதுக்கோட்டை CEO அறிவுரை.
🔥
🛡 R.K.நகர் இடைத்தேர்தலில் பணவிநியோகம் தொடர்பான வழக்கில்
தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆசிரியர்களுக்கான பணப்பலன்கள் பெற்றுத் தருவதில் தாமதம் செய்ததால் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட் - நாளிதழ் செய்தி.
🔥
🛡கட்டடவியல் தொடர்பான 'டிப்ளமா' படிப்பில், மூன்று ஆண்டுகளுக்குள் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என, 'இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில்' கெடு விதித்து உள்ளது. B.Arch. கட்டடவியல் படிப்புக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும் என, கருவூல கணக்கு ஆணையர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡வங்கக் கடலில் மூன்று தினங்களில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை நிலையம் அறிவிப்பு.
*_

Comments
Post a Comment